தமிழக சட்டப்பேரவை தேர்தல் - அதிமுக கூட்டணி வெற்றியைப் பாதித்த அமமுக!
02:25
293,447
Reddit
#TamilNaduElections2021 | #ElectionResult | #AIADMK | #AMMK
தமிழக சட்டப்பேரவை தேர்தல் - அதிமுக கூட்டணி வெற்றியைப் பாதித்த அமமுக!
Uploaded on 04/05/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - facebook.com/ThanthiTV
Follow us on Twitter - twitter.com/thanthitv
Follow us on Instagram - instagram.com/thanthitv/
ThanthiTV INfun PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

टिप्पणियाँ
  • adnanraja m
    adnanraja m

    இன்னொரு காரணமும் உண்டு அது கூட நட்பு கேடாய் முடியும் இதை பாவம் அவர்கள் உனரவில்லை தோலில் எக்ஸ்ட்ரா லக்கெஜ் சுமந்து கொண்டு

  • Kat
    Kat

    nearly 30 seats lost due to vote split

  • MR Subramaniyam
    MR Subramaniyam

    என்ன சார் மடத்தனம இருக்கு கடந்த மூன்றாண்டு காலமாக அமமுக அஇஅதிமுக எதிராக போட்டி இடுகிறது இந்த இரு கட்சிகளும் தனி தனி கட்சி அப்படி இருக்க அமமுக வால் அஇஅதிமுக தோற்றது என்பது முட்டாள்தனமானது

  • Thor
    Thor

    எப்படியோ அதிமுக வ தோற்கடிச்சாச்சி... Mission passed...

  • elavarasan sekar
    elavarasan sekar

    அதிமுக தோல்விற்கு BJB கூட்டணி யும் ஒரு காரணமாக இருந்தது

  • Shiva Krishna
    Shiva Krishna

    17 தொகுதி அரசியல் போக்கை மாற்ற கூடியது - ஆனால் எதிரனியை வெற்றி பெற செய்த TTV செயலால் அவருக்கு என்ன பயன்...? இன்று அவர் தமிழகத்தில் அரசியல் அனாதை...! விட்டு கொடுத்து ஒற்றுமையாய் போட்டி இட்டு இருந்தால் கெத்தா இன்று தனது ஆதரவாளர்கள் சிலருடன் சட்டசபை சென்று இருக்கலாம் TTV....!!

  • Veeram Mari
    Veeram Mari

    காட்பாடி தொகுதி.. செய்யாறு..

  • Elayarajah Balasubramanian
    Elayarajah Balasubramanian

    Oru pazhamozhi nyabagam varudhu... Ooru rendu patta...

  • m r
    m r

    தினகரன் தான் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை அ திமுக தோத்தே ஆக வேண்டுமென்றிருந்தார். ஆகையால் தினகரனை தவிர யார் வந்தாலும் சேர்த்து கொள்ளலாம். தினகரனை அம்மாவும் ஏற்க வில்லை தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள்.

  • Ravi Kumar1133
    Ravi Kumar1133

    Edanaigala singam singilathn varum

  • arumai Nathan
    arumai Nathan

    அஇஅதிமுக இயக்கத்தை எவனாலும் எப்பவுமே ஒன்னுமே பண்ணமுடியாது , அக்கட்சி விழுந்தாலும் மக்கள் அதை தூக்கி நிறுத்துவார்கள் , ஏனென்றால் கட்சியை மக்களுக்காகவே தொடங்கினார் எம் ஜி ஆர் , ஆக மீண்டும் வெற்றி வரும் , மனமே அது வரைப் பொரும் !

  • tamil vlogs anand
    tamil vlogs anand

    துரோகம்

  • Rajaguru Pandy
    Rajaguru Pandy

    Thanthi TV always... support Eps This TV always against TTV.... TTV... don't care jaalraa TV.

  • Thiru Moorthy
    Thiru Moorthy

    Ramanathapuram muthukulatur ammk 20,000 rajakannapan 19,000 vityasathil vetry

  • MS S
    MS S

    Edapadiyin throgathin vilaivu...

  • MS S
    MS S

    Goal achieved

  • L. Palanisamy
    L. Palanisamy

    Kavalai illai ok

  • p pandian
    p pandian

    Ippokuda unnmaya sollala thanthi tv, innum ammkval admk thotra thokuthi ullathu, athai solla maruppathen...

  • Salamonraja Salamonraja
    Salamonraja Salamonraja

    Ttv mass theroghi eps udan sandaipoda veerupam ela ethrikuda sandaipoduvar

  • Stalin Josephraj subbarayan
    Stalin Josephraj subbarayan

    Ammk, dmdk, thanniarasu, krishnaswamy , Ac shanmugam and sarath Kumar must be considered, Admk would have won 140 to 160 seats if they have formed alliance with all five ….If they added karunas, it had to be an added benefit…

  • Muralidharan M
    Muralidharan M

    இதைதான் அன்றே குருமூர்த்தி சொன்னார்

  • paramesh waran
    paramesh waran

    தூரோகி தோல்வி

  • paramesh waran
    paramesh waran

    எதிரி வெற்றி

  • arun son of god
    arun son of god

    35 தொகுதி லா ADMK vote பிரிச்சு திமுக வெற்றி பெற்ற வச்சது ஆமை கறி NTK zombies Example Ariyalur தொகுதி 😂😂😂😂

  • sathish kumar
    sathish kumar

    அதிமுகவை சிதறப்படுத்திசின்னா பின்னாபடுத்தியவன் அதிமுகாவா ல் நிறையசம்பாத்தித்தவன்இவனு க்கல்லாம் நல்லசாவு கிடையாது

  • Narasimhan A
    Narasimhan A

    இதே போல சென்ற தேர்தலில் திமுக கூட்டணி குறைவான அளவில் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது *கூட்டணி மாறிய பிறகு யார் எதற்கு போடுவார்கள் என்று சொல்ல முடியாது *இது கணக்கு தான் *

  • Narasimhan A
    Narasimhan A

    அணிகள் மாறினால் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் *அதன் பிறகு பேசுவது தவறு *பயன் இல்லை *

  • Narasimhan A
    Narasimhan A

    தினகரனை அதிமுக வில் சேர்த்துக் கொள்ள முயற்சிகள் எதுவும் செய்யவில்லை *கேவலமாக பேசினார்கள் *தேமுதிக வெளியேற்றம் கூட ஒரு காரணம் தான் *அப்போது பதவி மோகத்தில் தெரியவில்லை *இப்போது பேசுவார்கள் *

  • SURYA
    SURYA

    மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை இழந்ததர்க்கு அமமுக தான் காரணம்

  • Naveen kumar
    Naveen kumar

    Seri seri... TTV enna pudunginar... edho admk thondar ellam avar pinnadi nu sollittu suthittu irundhar.. ippo enna aachi? Jaadhi kaaranuga mattum than TTV pinnadi.. ippavum edapadi than winner... TTV orama poi cooker la soru senji saappudu...

  • Vimal.g Raj
    Vimal.g Raj

    💪💪💪💪

  • muruga Karthik maha dev
    muruga Karthik maha dev

    போனால் போகட்டும் போடா.

  • muruga Karthik maha dev
    muruga Karthik maha dev

    எச்ச ராஜா தோற்றது நல்ல விஷயம்.

  • Magesh Danani
    Magesh Danani

    Excellent

  • தமிழன் தமிழன்
    தமிழன் தமிழன்

    தோற்றாலும்,ஜெயிசாலும் அண்ணன் TTV எங்களின் HERO.

  • KARTHIK D
    KARTHIK D

    எதற்காக அதிமுக வேண்டும்?

  • Mahi Mahi
    Mahi Mahi

    எப்படியோ ஊடகங்கள் இருவரையும் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றே தெரிகிறது....ஏனா விளம்பரத்துக்காகவே எடப்பாடி ஐயா உங்க ஊடகம் நாளிதழ் என்று பணத்தை வாரி இறைத்தது அனைவரும் அறிந்த ஒன்றே...

  • kajal Agarwal T J Mix
    kajal Agarwal T J Mix

    ADMK failed because they joined BJP

  • Kannan Kannan
    Kannan Kannan

    தோல்வி எல்லாமே அதிமுக தலைமை கட்சியை இரண்டாக பிளந்தது தொண்டர்கள் வாக்குகளை பிரிந்ததால் வந்த வினை ஒன்றாக கலந்து பேசிவிட்டு கொடுத்து சரியான தலைமை ஏற்பட்டிரூந்தால் அதிமுக வெற்றி நிச்சயம் திமுக படுதோல்வி நிச்சயம்

  • Kannan Kannan
    Kannan Kannan

    தினகரன் தோற்க காரணம் இசக்கிராஜா தேவர் ஓட்டுக்களை பிரிந்ததால் இல்லையேல் வென்று இருப்பார்

  • parthi parthiban
    parthi parthiban

    ithu anaivarukum therthaluku munadiye therintha ondru athanal than thinakaranum erangi vanthar edapadi othukavilai indraiku athan palanai anuba vaikirar ammk admk ondranga erunthurunthal amoga vetri petru aatchiyai pidithirupar edapadi

  • TEAM 43
    TEAM 43

    அண்ணன் டிடிவி வாழ்க நாங்கள் என்றும் உங்கள் விசுவாசி

  • Ramachandan Ramar
    Ramachandan Ramar

    இதை ttv செய்திருக்கவே கூடாது பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியிருக்கவேண்டும்,இந்த துரோகத்தை செய்திருக்கக் கூடாது அடுத்த 5வருடத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் ttvயின் அமமுக கட்சிக்கு ஓட்டுபோட்டவனெல்லாம் நாட்டை கெடுக்கவந்த துரோகிகள் குரிக்கோல் இல்லாமல் ஏன் ஒட்டுபோடனும், ttv வெற்றி பெற முடியுமா, இயக்கத்துக்கு துரோகம் மன்னார்குடியின் மாபியா

  • Ramasamy Shanmugam
    Ramasamy Shanmugam

    அம்மாவின் ஆட்சி மீண்டும் வரவிடாமல் துரோகம் செய்தார்.

    • saravanan tvl
      saravanan tvl

      unmai than

  • Sethupathi D
    Sethupathi D

    Mudukulathur

    • Rajaguru Pandy
      Rajaguru Pandy

      Namma oorunga..

  • Sanamma Rajesh
    Sanamma Rajesh

    ttv mass

  • Royal king
    Royal king

    30 தொகுதிக்கும் அதிகம்

    • Dhanalaksmi K
      Dhanalaksmi K

      This is not correct. What is AIADMK present that is getthu👈

    • Dhanalaksmi K
      Dhanalaksmi K

      If suppose TTV is mass why not win?

  • Royal king
    Royal king

    Ttv mass

  • Jaga Nathan
    Jaga Nathan

    அதிமுக தோல்விக்கு முக்கிய காரணம் கூட்டணிதான்

  • Saravanan .s
    Saravanan .s

    அடுத்த தேர்தலில் எடப்பாடி மாஸ் காட்டுவார்

    • T Ramasubramanian
      T Ramasubramanian

      🤣🤣🤣🤣🤣

    • sathish kumar
      sathish kumar

      Iruppana pappom

  • Anand ramamoorthi
    Anand ramamoorthi

    sivagangai 15%,ramanathapuram 14%

  • Anand ramamoorthi
    Anand ramamoorthi

    usilampatti 26%,melur 17%,bodi 16%,

  • Doha Qatar
    Doha Qatar

    பச்சை துரோகிடா நீ அம்மாவின் பனத்தால் சொகுசாய் வாந்து வரும் நீர் இன்று அவர் கட்சியை குழி தோண்டி புதைக்க பார்த்தாய் ஆனால் அதற்கு கடவுள் இடம் கொடுக்கவில்லை!🙏🙏🙏🙏 உன்னால் 17 இடம் தோல்வி அவ்லோதான...இந்த 17 இடம் வெற்றி பெற்றாளும் அதிமுக எதிர் கட்சியில்தான் அமரமுடியும். இப்பவும் எதிர் கட்சிதான் அமர்ந்துள்ளன. உன் என்னம் பலிக்கவி்லை!!. முக்குலத்தில் விசுவாசமானவர்களே அதிகம் வசிகின்றனர். அவர்களுக்கும் நன்றி🙏🙏🙏 ஏதோ ஒரு சிலர் இளைஞர்கள் உன் வசம் உள்ளனர் அவர்களும் ஒருநாள் உண்மையை உணர்ந்து வருவார்கள். காலத்தின் சுழற்சியில் நீ மிகவும் தண்டிக்கப்படுவாய். இது சத்தியம்.!!!.

  • Srirenu yuvan
    Srirenu yuvan

    Sasikala ttv should include aiadmk

  • Dhivakar Sugumar Aiims
    Dhivakar Sugumar Aiims

    This is true.

  • Ravi Ravi
    Ravi Ravi

    கள்ளர் சமுதாயமே வேண்டாம் நாங்க எப்படி இருக்கு பாத்து எல்லாம் கள்ளர் சமுதாயம்

  • Ramach Andran
    Ramach Andran

    Itha thaan Naanum solran... DMK vala ADMK va normal ah beat panna mudiyathu.... Evanachum vote ah split pannathaan win pannum....

  • KAVITHA JANAHAR
    KAVITHA JANAHAR

    Thiruvadanai also

  • lovely starc
    lovely starc

    Throgikalai vilthi vittom😀😀 aduthu ethirikalai vilthuvom😀😀

  • mahathi Picture
    mahathi Picture

    சில தொகுதிகளில் அமமுக வாக்கு பிரித்ததால் அதி்முக வெற்றிபெற்றுள்ளது

    • Sethupathi D
      Sethupathi D

      எல்லாம் சசிகலாவின் பின் செயல். அதாவது ஒரு சில அதிமுக எம்எல்ஏக்களை தன் வசப்படுத்திக் கொள்கிறார். அதிமுக Ammk இருவரும் மறைமுகமாக ஆதிமுக சசிகலா ஆதரவாளர்களை வெற்றி பெற செய்தார். உதாரணம் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார், ஒரத்தநாடு வைத்தியலிங்கம் இன்னும் பல மதுரை, Thanjavur,thirunelveli,thengadi ennum பல எம்எல்ஏக்களை வசப்படுத்திக் கொண்டார். இன்னும் சில காலங்கள் கழித்து சசிகலா தலைமையில் ஏ டி எம் கே தலைமை எர்க்க குரல் கொடுபர்கள்

  • Palu Samy
    Palu Samy

    இரண்டு கட்சிகளும் ஒன்றுபடவேண்டும்

  • Agarvinmani Agarvinmani
    Agarvinmani Agarvinmani

    TTV mass

  • Nagaraj Chinnasamy
    Nagaraj Chinnasamy

    AIADMK To Throke TTV Thenakaran naaye

  • VTARC
    VTARC

    Ttv is very creat leader

  • Dhanalaksmi K
    Dhanalaksmi K

    This shows how much true lower of JJ AMMA.Being along with her rolled as much as possible wealth, damaged her as A1 AND at last stood root cause for party to defeat.WHAT A NANDRI KADAN.Even unit to be as ...🤏

  • Sm Harthika
    Sm Harthika

    Kandippa

  • vellingiri M
    vellingiri M

    ஆக துரோகி தினகரன்

  • Sankar J
    Sankar J

    ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ஒற்றுமையாக தேர்தல் சந்தித்தால் எதிரிக்கு திண்டாட்டம்

  • ஸ்ரீ தேவர் துணை
    ஸ்ரீ தேவர் துணை

    டிடிவி தொத்தாலும் அவர் நினைத்தை நடத்தி காட்டியவர்

    • Sethuraman M
      Sethuraman M

      Super ji

    • Dhanalaksmi K
      Dhanalaksmi K

      This called as true dhrogam to JJ AMMA BY TTV.🦴🦴🦴

  • Rajendaran vandu vitom
    Rajendaran vandu vitom

    Ttv veast

  • Compassion Family Channel #cfc_media
    Compassion Family Channel #cfc_media

    அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளைப் பிரிக்கவே களமிறக்கப்பட்ட நாதக மநீமை ஆகியோர் அதிமுகவின் ஆதரவு ஓட்டுகளை கவர்ந்துகொண்டதால் திமுகவின் வெற்றி எளிதானது.

  • Compassion Family Channel #cfc_media
    Compassion Family Channel #cfc_media

    எடப்பாடியின் பேராசையே அதிமுகவின் தோல்விக்கு மூலக் காரணமாகும். அமீத்ஷா யோசனையின்படி சசிகலாவை அரவணைத்து சென்றிருந்தால் டிடிவியும் இணைக்கப்பட்டிருந்தால் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுத்திருக்கமுடியாது.

    • KARTHIK D
      KARTHIK D

      அடிமை பன்னிகள் ஏன் வெற்றி பெற வேண்டும்

  • Sriram Ram
    Sriram Ram

    thu background

  • மருதநிலத்தான் மேலக்கொடுமலூர்
    மருதநிலத்தான் மேலக்கொடுமலூர்

    அதிமுக கட்சி பிளவு படாமல் இருந்திருந்தால்....திமுக படு தோல்வியடைந்திருக்கும் போல.....இருந்தாலும் Admk நெருக்கடி கொடித்திருக்கிறது....

  • manithan India
    manithan India

    கடன் தள்ளுபடி மட்டும் பண்ணல சேலத்தில் படுதோல்வி தான்.

  • Isaac Pandian
    Isaac Pandian

    Sacikalavai inum kuraithu neenaikeraienga athu mega Periya tharvaru neengal eppothuma Vara mudiyathu

  • Venkatesh S.m.venkateshm
    Venkatesh S.m.venkateshm

    👍

  • Saravanan S
    Saravanan S

    ஊழலை விரும்பிய தமிழக மக்கள் ....

    • Saravanan S
      Saravanan S

      @KARTHIK D 200 ஊபிஸ்..😁😁😁

    • KARTHIK D
      KARTHIK D

      Crt கடந்த 10 வருடம் உழல் பெருச்சாளி விரும்பிய மக்கள்

  • Anandhraj Anandhraj
    Anandhraj Anandhraj

    நண்பனாக இருந்தவர்கள் துரோகியாக மாறிவிட்டார்கள்.

  • kalai kalai
    kalai kalai

    Dhinakarana serkalam thappilla aana avarku onnum periya porupulam venam avar edapadi ops keelathan venumna sernthukalam

  • Ramaiyan G
    Ramaiyan G

    B. ,N in

  • arulselvi810 arulselvi810
    arulselvi810 arulselvi810

    Ethiri valthalum sari...throki valakkudathu mass ttv

  • vraj
    vraj

    தோல்விக்கு எடப்பாடி தான் காரணம், கொங்கு மற்றும் தென்மாவட்ட உதவி இல்லாமல் அதிமுக ஆட்சி அமைக்க இயலாது...ஒற்றுமையே பலம் இனியாவது புரிந்து கொள்ளுங்கள்...

  • Prakash kp
    Prakash kp

    டிடிவி தினகரனை கூட சேர்த்தால் தான் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படி பட்ட வெற்றி வேண்டாம்

  • Dany gpm gaming
    Dany gpm gaming

    நல்ல மனசுகாரர்களே என்னமாதிரி சின்ன யுட்டுபர்கு உதவி செய்யுங்கள்..🥺

  • Palani Ponnurangam
    Palani Ponnurangam

    T.Nagar also

  • Tamil Vaalga
    Tamil Vaalga

    Intha red light media ku vera vela mayire illa.. Oru thoguthi kuda jeika vakku illathavanuku sombu adikuranuga..😂😂😂

  • SivaSakthi TV
    SivaSakthi TV

    இனியும் பிரிந்திருந்தால் ஆகாது எதிரிகளை சமாளிக்க கை கோறுங்கள் அம்மாவின் சக்தியை எதிரிகளுக்கு நிரூபியுங்கள்.

  • Ram T
    Ram T

    3% of Thevar Votes Transfered to Tmk to Teach Lesson to EPS!

  • Narayanan Sri
    Narayanan Sri

    இப்ப யாருக்கு நஷ்டம்? கூத்தாடி க்கு கொண்டாட்டமாகிவிட்டது! அம்மா எம்ஜிஆர் ஆதரவாளர்களின் கோபத்திற்கு ஆளாகாயிருப்பதைத்தவிர பிரிந்து நீங்க சாதித்தது பூஜ்யம் தான்! அடுத்த நாடைளுமன்ற தேர்தலிக்குள்ளாவது ஒன்றுசேர்ந்து தொலையுங்கள் இல்லையென்றால் மக்கள் தமிழக அரசியலிலிருந்து உங்களிகுவரையும் விரட்டி விடுவார்கள் ஜாக்கிரதை! இதை தேர்தலுக்கு முன்னமே சாதாரண அறிவுள்ள நாங்களே எச்சரித்தோம் செவிடன் காதில் சங்கு ஊதியதாகிவிட்டது! அகம்பாவம் பதவி மோகம் பணத்திமிர், உங்களிகுவரையும் கூண்டோடு பள்ளத்தில் தள்ளிவிட்டது! இனி திமுகவால் மக்கள் பாதிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும், மக்களின் சாபமாக, பாபமாக உங்களுக்கு சேரப்போகிறது! ஜாக்கிரதை தவறுவது இயற்க்கை, எங்கு தவறினோம்என்று சுய விமர்சனம் செய்துக் கொண்டு திருந்தி ஒன்று சேர்ந்து சசிகலா தலைமையில் செயல்பட தொடங்குங்கள்!

  • Mahadevan Viswanathan
    Mahadevan Viswanathan

    Dmk bt

  • T Ramasubramanian
    T Ramasubramanian

    Poi sollathirgal Thanthi TV. 17 edangal illai. 30kum merpatta edangalil AMMK-vaal than ADMK thotruponnathu..... So 17yendru kuraivaga poi sollathairgal... Thanthi.....

  • Chitharanjan Appan
    Chitharanjan Appan

    ஜெயலலிதா ஆட்சியை 2006ல் இழந்த பொழுது வாங்கிய தொகுதிகள் 61. எடப்பாடி ஆட்சியியை இழந்தபொழுது வாங்கிய தொகுதிகள் 66. இந்த சிரித்த முகமுடைய விவசாயை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

  • DHANALAKSHMI P
    DHANALAKSHMI P

    இது உண்மை நன்றி திரு.TTV.தினகரன்

  • Akathiyar jothida nilayam.
    Akathiyar jothida nilayam.

    மணப்பாறை தேமுதிக

  • Kanagaraj Kanagaraj kanagaraj
    Kanagaraj Kanagaraj kanagaraj

    இவன் கட்சியை தோற்கடிக்கவே வேலைசெய்தவன்.தி.மு.க.விற்காக கட்சியை நடத்துபவன்.இந்ததுரோகியால் கட்சி தற்போது பின்னடவை சந்தித்தாலும்.கட்சிக்குநல்ல பெயர்தான்.இவனை கட்சியில் கூட்டுசேர்த்திருந்தால் இதே ஊடகங்கள் சசிகலாவை வைத்து கேவலப்படுத்தியிருப்பானுக.இப்பொழுது தி.மு.க வெற்றிக்காக பொத்திகிட்டு இருக்கானுக .தினகரனைப்பற்றி எவனுமே விமர்ச்சிக்க வில்ல..........

  • manoj moovirunthali
    manoj moovirunthali

    ammk வால" admk தோல்வி

  • manoj moovirunthali
    manoj moovirunthali

    nan sankarankovil karam la

  • Kuppu Samy ithaya
    Kuppu Samy ithaya

    நாங்கள் எல்லாம் மைக் பிரச்சாரம் செய்தோம் வெற்றி கண்டிருக்கிறோம் சூலூர் தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம் மற்ற பகுதிகளை பார்க்கும் பொழுது எங்கள் மாவட்டம் எங்கள் தொகுதி எவ்வளவு சிறப்பாக இருக்கிறது மகிழ்ச்சியாக இருப்பது பெருமையாக இருக்கிறது

  • Kuppu Samy ithaya
    Kuppu Samy ithaya

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரிவை சந்தித்தற்கு முக்கிய காரணம் பிஜேபி இரண்டாவது காரணம் தினகரன் மூன்றாவது காரணம் கழகத் தொண்டர்களின் உற்சாகம் இல்லாத உழைப்பு

आगामी